காலா பணிகள் எப்போது முடிவடையும்: ரஞ்சித் வெளியிட்ட தகவல்


கபாலி வெற்றியை தொடர்ந்து ரஞ்சித் தனது அடுத்த படத்திலும் ரஜினியை இயக்குகிறார். இந்த படத்திற்கு காலா என்று பெயர் சூட்டியுள்ளனர்.  இந்த படத்தில் ஹுமா குரோஷி, நானா படேக்கர், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்கும் இந்த படத்தை தனுஷ் தயாரிக்கிறார்.

இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்றுவருகிறது. இந்த படம் இன்னும் இரண்டு மாதத்தில் இறுதி வடிவம் பெரும் என்று இயக்குனர் ரஞ்சித் குறிப்பிட்டுள்ளார்.

இந்த படம் ஆகஸ்டு மாதம் ரிலீஸ் ஆகவுள்ளது. ரஜினி அரசியல் கட்சி தொடங்கவுள்ள நிலையில் ரஜினி ரசிகர்கள் இந்த படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

சூர்யா தயாரிப்பில் கார்த்தி நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

முதல் முறையாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் அதிகாரபூர்வ அறிவிப்பு

விஷ்ணு விஷால் எழில் இணையும் புதிய படத்தின் டைட்டில் அறிவிப்பு