பிக் பாஸ் ஜூலி நடிக்கும் படத்தின் டைட்டில்: கலாய்க்கும் நெட்டிசன்கள்


கடந்த ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டு புகழ் பெற்றவர் ஜூலி. அவர் போராட்டத்தில் கலந்துகொண்ட வீடியோ வைரல் ஆனது. அதன் மூலம் அவருக்கு பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்தது.

ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜூலி நடந்து கொண்ட விதம் பலருக்கும் எரிச்சலூட்டியது. பெரும்பாலான மக்கள் அவை வெறுத்தனர். தற்போது ஜூலி ஒரு புதிய படத்தில் நாயகியாக நடிக்கவிருக்கிறார். அந்த படத்திற்கு 'உத்தமி' என பெயர் சூட்டியுள்ளனர்.

ஏற்கனவே ஜூலியை பலரும் கலாய்த்து வந்தனர் இந்நிலையில் இந்த படத்தின் டைட்டிலை வைத்தும் கலாய்த்து வருகின்றனர்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

சூர்யா தயாரிப்பில் கார்த்தி நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

முதல் முறையாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் அதிகாரபூர்வ அறிவிப்பு

விஷ்ணு விஷால் எழில் இணையும் புதிய படத்தின் டைட்டில் அறிவிப்பு