சித்தார்த் ஜி.வி.பிரகாஷ் இணையும் புதிய படம் : டைட்டில் உள்ளே


நடிகர் சித்தார்த் மற்றும் ஜி.வி.பிரகாஷ் இருவரும் முதல் முறையாக  ஒரு புதிய படத்தில் இணைந்து நடிக்கவுள்ளனர். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது 

சித்தார்த் நடித்த அவள் படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து அவர் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். பாலா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்த நாச்சியார் படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. அடுத்ததாக இந்த படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த படத்திற்கு ரெட்டைக்கொம்பு என பெயர் சூட்டியுள்ளனர். இந்த படத்தை சசி இயக்குகிறார். இவர் பிச்சைக்காரன் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

சூர்யா தயாரிப்பில் கார்த்தி நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

முதல் முறையாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் அதிகாரபூர்வ அறிவிப்பு

விஷ்ணு விஷால் எழில் இணையும் புதிய படத்தின் டைட்டில் அறிவிப்பு